Honest wedding speech by a Tamil bride’s uncle – Part 1

8726114536_cebbecd96f

 

சந்தோசச் சம்பந்தம்

8726114536_cebbecd96f


என் தம்பி மச்சினனுக்கு என் அன்பு தங்கை அஷாவைக் கொடுத்தோம். அவள் குமரனை குபேரன் ஆக்கிவிட்டாள்.

இவர்களின் மகன் பிரவீனிடம் இழுத்துக்கிட்டு வரத் துப்பில்லாத உனக்கு எதுக்குடா சிக்ஸ் பேக்ஸ் உடம்பு என்று கேட்டேன். ரோசம் பொத்துக் கொண்டு எம் மகளையே இலுத்துக்கிட்டு வந்துட்டான்
என் தம்பி மகள் அபினயா அளகு தேவதை கோபுரக்கொண்டை போட்டே பிரவினை குப்புறக் கவுத்துபுட்டாள். அவளை வெளியில் விடக் கூடாது என்கிற என் அம்மானின் ஆசை நிறைவேறியதிள் என் சின்னத்தா சரசாச்சிக்கு ஏக சந்தோசம்.
சிறு வயதில் இருந்தே அபிக்கு மாமாவைத் தான் பிடிக்கும். இப்ப மாமாவே மாமனாரு ஆயிட்டாரு. மாமனரு நாறினாரு என்ற பேச்சே வராது.

என் தம்பி குணக்குன்று சம்ப்ந்தி என்பதில் என் தங்கை ஆஷவிற்க்கு ஒரே ஆனந்தம் இப்ப அவளுக்கு இரண்டு ஆமாம் சாமிகள்!
கிடச்சது எல்லாம் தங்க மாங்கனிகள் என்பதில் என் தம்பி மனைவி மெய் மீனாட்ச்சிக்கு மெத்த மகிழ்ச்சிதான்

அர்ச்சனாவின் தங்கக் கட்டியும்
அபிநயாவின் சிஙகக்குட்டியும்
செந்தில் ஜெயா செல்லக் குட்டியும் – எங்கள்
இதயம் இனிக்கும் வெல்லக் கட்டிகள்.
அடுத்தது தூக்கி விளையாட துடிக்கும் தோளுடன் நானும் என் தம்பியும்.

பார்கவி பல்லவியைப் பாத்துக்குவா அபிக்குட்டி

எல்லா வகையிலும் சங்கடங்கல் நீங்கி சந்தோசம் பொங்கும் சமரசச்சம்பந்தம் இது.

திருவிழாவிற்க்கு  வந்திருந்த கண்ணதாசனைக் கோவிலுக்கு கூட்டிப்போனார் அவர் மாமா. வழி எங்கும் பட்டுக் கட்டிய பட்டாம்பூச்சிகள்.ஒருத்தியையும் விடாது பாருடா என்று ஜொல்லு கண்ண தாசனுக்கு ஜில்லுன்னு உத்தரவு போட்டார்.

——– —-

Please visit our website www.ezwed.in to get more Wedding Ideas or Send your queries via mail to support@ezwed.in.

Kindly share our blog  and feel free to leave a comment below.

 

image source :https://c2.staticflickr.com/8/7314/8726114536_cebbecd96f.jpg

 

 
 
 

Find the best wedding vendors with thousands of trusted reviews

 
I am looking for  
 
 
 

Comments